வீடு / சமையல் குறிப்பு / பயத்தங் கஞ்சி

Photo of Pasiparuppu kanji by கமலாஸ் tech at BetterButter
705
0
0.0(0)
0

பயத்தங் கஞ்சி

Dec-18-2018
கமலாஸ் tech
6 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பயத்தங் கஞ்சி செய்முறை பற்றி

விரதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசி பருப்பு 1/2 தம்ளர்
  2. வெல்லம் பொடி செய்தது 1/2 தம்ளர்
  3. ஏலப்பொடி சிறிது
  4. பால் 1/2 தம்ளர்

வழிமுறைகள்

  1. பாசி பருப்பை லேசாக வறுக்கவும்
  2. 1-1/2 தம்ளர் தண்ணீரில் வேகவிடவும்
  3. பொடி செய்த வெல்லம் கரைய விட்டு வடிகட்டிவெந்த பருப்பில் ஊற்றவும்
  4. பாலை காய்ச்சி சேர்க்கவும்
  5. ஏலப்பொடி சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்