Photo of Thikketty by nilopher meeralavai at BetterButter
384
0
0.0(0)
0

திக்கடி

Dec-18-2018
nilopher meeralavai
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திக்கடி செய்முறை பற்றி

அரிசிமாவு திக்கடி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்து அரைத்த மாவு 1\2கி
  2. உப்பு தண்ணிர் 1\2லி
  3. தனி மி காய் தூள்1\2ஸ்பூன்
  4. தனியா தூள் 1டீ..ஸ்பூன்
  5. சி உள்ளி 10பூடு 5பல்
  6. தேங்காய் துருவல் அரைத்தது 1கப்
  7. உப்பு தேவை கேற்ப எண்ணை 2.ஸ்பூன்
  8. சைவம் .என்றால் மஞ்சள் ,பூசணி 1 கீற்று
  9. அசைவம் என்றால் மட்டன் 1\2கிலோ
  10. எலும்புடன் சேர்த்த மட்டன்
  11. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  12. தேங்காய் பத்தை 10

வழிமுறைகள்

  1. அரிசி மாவை அகலமான பாததிரத்தில் போடவும்
  2. தண்ணீரை கொதிக்க விட்டு உப்பு போட்டு மாவை கொழுக்கட்டை பத்திற்கு கிளறவும்
  3. தனியா தூள் மி.துாள் மஞ்சள் தூள் உள்ளி பூடு
  4. போட்டு மிக்சியில் போட்டு அரைக்கவும கெட்டியான சட்டியில் ஆயில் ஊற்றி தேங்காய் பத்தையை போட்டு மசாலாவை போட்டு உப்பு போட்டு 5டமளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை
  5. சிம்மில் வைக்கவும் மாவை நன்றாக பிசைந்து குட்டி குட்டியாக உருட்டி நடுவில்லேசாக அழுத்தவும்
  6. சூட மிட்டாய் டிசைன் வரும் எல்லாவற்றையூம் தட்டி மசாலா தண்ணிரில் போட்டு வேக விடவும் வெந்ததும் பூசணிக்காய் குட்டியாக நறுக்கி போட்டு வெந்தும்
  7. தேங்காயை ஊற்றி கொதித்தும் இறக்கி விடவும
  8. திக்கடி ரெடி மட்டன் சாப்பிடுவபர்களாக இருந்தால்
  9. பூசணிக்காய் சேர்க்காமல் மட்டனை வேக வைதது சேர்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்