வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி பால்கறி

Photo of Beans palkari by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
1153
0
0.0(0)
0

பட்டாணி பால்கறி

Dec-18-2018
ஜெயசித்ரா ஜெயகுமார்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி பால்கறி செய்முறை பற்றி

தேங்காய் சேர்க்காத குருமாவகை இது பெரும்பாலும் கல்யாண விருந்துகளில் உண்டு மிகவும் ருசியாக இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க பாட்டியிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் எல்லாவயதினரும் விரும்புவர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பச்சை பட்டாணி 150கிராம்
  2. உருளைகிழங்கு 3
  3. தக்காளி 2
  4. வெங்காயம் 2
  5. பச்சை மிளகாய் 5
  6. சோம்பு தூள்2ஸ்பூன்
  7. மிளகு தூள்1ஸ்பூண்
  8. உப்பு
  9. எண்ணைய்
  10. கடுகு உளுந்து
  11. மல்லி கருவேப்பிலை
  12. பட்டை ஏலக்காய்
  13. பால்2கப்
  14. அரிசி மாவு

வழிமுறைகள்

  1. பச்சை பட்டாணி உருளைக் கிழங்கு வேகவிட்டு வைக்கவும்
  2. கிழங்கை நறுக்கி பட்டாணி சேர்த்து அதில் சோம்பு மிளகு தூள் உப்பு நறுக்கிய தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் போடவும் வதக்க கூடாது கொஞ்சமாக தண்ணீர் சேர்க்கவும்
  3. பாலில் அரிசி மாவைகரைத்து அதில் ஊற்றவும்
  4. சட்டியில் எண்ணைவிட்டு கடுகு உளுந்து போட்டு பொறிந்ததும் பட்டை ஏலக்காய் கருவேப்பிலை மல்லியிலை தாளித்து கொட்டவும் அருமையான பால்கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்