வீடு / சமையல் குறிப்பு / மடக்கு கொழுக்கட்டை

Photo of modak kozhukattai by Wahida Abdul Hameed at BetterButter
413
0
0.0(0)
0

மடக்கு கொழுக்கட்டை

Dec-18-2018
Wahida Abdul Hameed
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மடக்கு கொழுக்கட்டை செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான சிற்றுண்டி.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி மாவு 2 கப்
  2. வருத்த சிறுபருப்பு ½ கப்
  3. சர்க்கரை 1 கப்
  4. ஏலக்காய் தூள் சிறிதளவு
  5. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. வறுத்த அரிசி மாவில் உப்பு போட்டு சிறிதளவு வெதுவெதுப்பான வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  2. வெறும் வாணலியில் லேசாக வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து அரை வேக்காட்டில் வேக வைத்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.
  3. பிசைந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து ஒரு ஓரத்தில் சிறு பருப்பு கலவையை வைத்து மற்றொரு முனையை எடுத்து மூடி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான மடக்கு கொழுக்கட்டை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்