வீடு / சமையல் குறிப்பு / துவரம் பருப்பு கீரை கடையல்

Photo of Toor Dal with keerai by Gayathri Gopinath at BetterButter
540
1
0.0(0)
0

துவரம் பருப்பு கீரை கடையல்

Dec-19-2018
Gayathri Gopinath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

துவரம் பருப்பு கீரை கடையல் செய்முறை பற்றி

சுவையான சத்தான கீரை உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • பிரெஷர் குக்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிறு கீரை
  2. வெங்காயம் 1 நறுக்கியது
  3. தக்காளி 1 நறுக்கியது
  4. மிளகாய் 2
  5. பூண்டு 5 பல்
  6. புளி ஒரு சிறிய அளவு
  7. கடுகு 1 மேஜை கிரண்டி
  8. எண்ணெய் 2 மேஜை கிரண்டி
  9. உப்பு தேவையான அளவு
  10. காய்ந்த மிளகாய் 3
  11. பெருங்காயம் 1\4 மேஜை கிரண்டி

வழிமுறைகள்

  1. 150கி துவரம் பருப்பை கழுவி நீரில் 10 நிமிடம் ஊர வைக்கவும்
  2. வெங்காயம் தக்காளி மிளகாய் நறுக்கி கொள்ளவும்
  3. கீரையை நன்கு அலசி கொள்ளவும்
  4. பருப்புடன் வெங்காயம் தக்காளி மிளகாய் பெருங்காயம் பூண்டு சேர்த்து குக்கரில் போட்டு விசில் வைத்து 3\4 பதம் இவ்வாறு வேக விடவும்
  5. பருப்பு 3\4 பதம் வெந்த பருப்புடன் கீரையை சேர்த்து 2 விசில் விட்டு வேக விடவும்
  6. 1அல்லது 2 விசில் போதுமானது. கீரையை ரொம்ப வேக விட வேண்டாம்.
  7. பருப்பலிருந்து நீரை எடுத்து விட்டு மிக்ஸி ல் போடவும்
  8. குக்கரை இரக்கியதும் அந்த சூட்டில் அதில் இந்த சிறிய அளவு புளியை சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும்
  9. கல் உப்பு சேர்க்கவும்
  10. மிகஸியில் போட்டு ரொம்ப மசிய விடாமல் 2அல்லது 3 முறை திருகி அரைத்து கொள்ளவும்
  11. இவ்வாறு அரைத்து கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும்
  12. தாலிக்கும் கடாயில் 3 மேஜைகிரண்டி எண்ணெய் ஊற்றி அதில் 1மேஜைகிரண்டி கடுகு 2 காய்ந்த மிளகாய் 2 பல் பூண்டு தோலுடன் தட்டி போட்டு தாலிக்கவும்
  13. துவரம் பருப்பு கீரை கடையல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்