வீடு / சமையல் குறிப்பு / பருப்பு பொடி

Photo of Paruppu Podi by Divya  at BetterButter
539
0
0.0(0)
0

பருப்பு பொடி

Dec-19-2018
Divya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பருப்பு பொடி செய்முறை பற்றி

இது நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய பொடி வகையாகும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. துவரம் பருப்பு 50 கிராம்
  2. பச்சைப் பருப்பு 50 கிராம்
  3. உளுத்தம் பருப்பு 50 கிராம்
  4. கடலைப்பருப்பு 50 கிராம்
  5. வெந்தயம் 1 தேக்கரண்டி
  6. மிளகு 1 தேக்கரண்டி
  7. சீரகம் 1 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  9. காய்ந்த மிளகாய் 10-15
  10. பெருங்காயத் தூள் 1/4 தேக்கரண்டி
  11. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. எல்லா பருப்பு வகைகளையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
  2. மிளகு சீரகம் வெந்தயத்தை தனியாக வறுத்து எடுக்கவும்
  3. காய்ந்த மிளகாயை தனியாக வறுத்து எடுக்கவும் பின் இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து சில நொடிகள் வறுக்கவும்.
  4. முதலில் காய்ந்த மிளகாயை பொடியாக்கியபின் மற்ற எல்லா பொருட்களையும் மிக்ஸியில் மிக நைசாக பொடிக்கவும்.
  5. இந்தப் பொடியை நன்கு சல்லடையில் சலித்து எடுக்கவும்.
  6. பொடியை நன்கு ஆறவிட்டு காற்று புகாத பாட்டிலில் அடைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்