வீடு / சமையல் குறிப்பு / உளுந்து போண்டா

Photo of Ulundhu ponda by sudha rani at BetterButter
425
0
0.0(0)
0

உளுந்து போண்டா

Dec-19-2018
sudha rani
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

உளுந்து போண்டா செய்முறை பற்றி

பயறு வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. உளுந்து 1/2 கிலோ
  2. பச்சை மிளகாய் 4
  3. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  4. கொத்தமல்லி தழை சிறிது
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை சிறிது
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. உளுந்தை ஒரு 2 மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. ஊறிய உளுந்தை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடிகட்டி பின் மிக்ஸி ஜாரில் போடவும்
  3. உளுந்து உடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  5. பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை உப்பு சேர்க்கவும்
  6. பின் நன்கு பிசைந்து கொள்ளவும்
  7. பின் சூடான எண்ணெயில் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்