வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய பச்சைபயறு சாலட்

Photo of Pacchai payaru salat by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
673
0
0.0(0)
0

முளைகட்டிய பச்சைபயறு சாலட்

Dec-19-2018
ஜெயசித்ரா ஜெயகுமார்
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய பச்சைபயறு சாலட் செய்முறை பற்றி

தினமும் சாப்பிட ஏற்றது உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம் உடம்பில்லுள்ள கெட்டநீரை வெளியேற்றும் அதிக வேலைகிடையாது கொதிநீர்மட்டும் போதும் ஈசி கெல்தீ

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • ஸாலட்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முளைக்கட்டிய பாசிப்பயறு 1கப்
  2. கேரட் 1
  3. பீட்ரூட் பாதி
  4. தக்காளி 1
  5. பச்சை மிளகாய் 1
  6. வெங்காயம் 1
  7. எலுமிச்சம்சாறு 1ஸ்பூன்
  8. உப்பு
  9. சீரகம் தூள்1ஸ்பூன்
  10. மிளகு தூள்1/2ஸ்பூன்
  11. கொதிநீர் 1கப்
  12. மல்லியிலை
  13. எண்ணைய்1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பாசிப்பயறை சுடுநீரில் 10நிமிடம் போட்டு மூடிவைக்கவும்
  2. வெங்காயம் தக்காளி கேரட் பீட்ரூட் மல்லியிலையை பொடியாக நறுக்கிவைக்கவும்
  3. ஊறிய பாசிப்பயறை தண்ணீரை வடிகட்டி ஒரு பவுலில் கொட்டவும் அதில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கரண்டியால் பிசரவும்
  4. அத்துடண் சீரகம் மிளகு உப்பு எண்ணைய் சேர்த்து மறுபடியும் பிசரவும்
  5. 10நிமிடம் வைத்து சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்