வீடு / சமையல் குறிப்பு / புளியோதரை பொடி

Photo of Puliyodhare powder by Wahida Abdul Hameed at BetterButter
627
0
0.0(0)
0

புளியோதரை பொடி

Dec-19-2018
Wahida Abdul Hameed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புளியோதரை பொடி செய்முறை பற்றி

இந்த புளியோதரை பொடி செய்து வைத்தால் அவசர நேரத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
  2. உளுந்து 1 டேபிள்ஸ்பூன்
  3. வெந்தயம் சிறிதளவு
  4. மல்லி /தனியா விதை 1 ½ டேபிள்ஸ்பூன்
  5. காய்ந்த மிளகாய் 6 / 7
  6. மிளகு 1 ஸ்பூன்
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. எள் 1 ஸ்பூன்
  9. பெருங்காயம் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடலைப் பருப்பு, மிளகு, உளுந்து, காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா/ மல்லி விதை, எள், கருவேப்பிலை அனைத்தையும் வெறும் வாணலியில் நன்றாக வறுக்கவும்.
  2. வறுத்த அனைத்து பொருளுடன், கூடவே பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக திரித்துக் கொள்ளவும். ஏர்டைட் கன்டைனரில் போட்டு ஸ்டோர் பண்ணவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்