வீடு / சமையல் குறிப்பு / பிரட் மசால்

Photo of Bread  masala by nilopher meeralavai at BetterButter
281
0
0.0(0)
0

பிரட் மசால்

Dec-19-2018
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பிரட் மசால் செய்முறை பற்றி

முந்திரி மசால் பிரட்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சால்ட் பிரட் 1பாக்கெட்
  2. ஆயில்100மி சால்ட் தேவைகேற்ப
  3. தக்காளி பழம் 5
  4. பெரிய உள்ளி4
  5. மல்லி கட் பண்ணியது 1ஸ்பூன்
  6. தனி மி.காய் தூள் 1.ஸ்பூன்
  7. முந்திரி பருப்பு வறுத்தது50கி

வழிமுறைகள்

  1. பிரட்டை சதுர துண்டுகளாக கட் பண்ணி நான் ஸ்டிக் பாத்திரத்தில் லேசாக எண்ணை ஊற்றி பொன்னிறமாக பொரித்து கொள்ளவும்
  2. தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
  3. முந்திரியில் பாதியை பவுடர் பண்ணவும்
  4. சட்டியை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும்
  5. த க்காளி வெங்காயத்தை வதக்கவும் உப்பு மி தூள் சேர்க்கவும்
  6. நன்றாக கிரேவி பதம் வந்ததும் முந்திரி பொடி யை போடவும் இறக்கி ஆற விடவும்
  7. ஆறியதும் பிரட்டை சேர்க்கவும் மிதம் முந்திரியை
  8. முழுசாக சேர்த்து மல்லி தளையை சேர்க்கவும்
  9. மசாலா முந்திரி பிரட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்