வடை குழம்பு | Vadai kulampu in Tamil

எழுதியவர் ஜெயசித்ரா ஜெயகுமார்  |  19th Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Vadai kulampu recipe in Tamil,வடை குழம்பு, ஜெயசித்ரா ஜெயகுமார்
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

1

0

வடை குழம்பு recipe

வடை குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Vadai kulampu in Tamil )

 • க.பருப்பு 1/4கி
 • து.பருப்பு 10ogm
 • வெங்காயம் 3
 • பச்சை மிளகாய் 4
 • பூண்டு 10
 • இஞ்சி 1துண்டு
 • தேங்காய் துறுவல்1கப்
 • சோம்பு தூள்2ஸ்பூண்
 • மிளகாய் தூள்2ஸ்பூண்
 • பட்டை ஏலம் இலை
 • மல்லி கருவேப்பிலை
 • தக்காளி சாறு1கப்
 • எண்ணைய் 1/2லி
 • கடுகு
 • உப்பு
 • பெருங்காயதூள்

வடை குழம்பு செய்வது எப்படி | How to make Vadai kulampu in Tamil

 1. க.ருப்பு து.பருப்பு ரெண்டையும் 1மணிநேரம் ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்
 2. வெங்காயம் மிளகாயை நறுக்கி பாதியை அரைத்தபருப்போடு சேர்த்து உப்பு பூண்டு இஞ்சி தேங்காய் துருவல் பெருங்காயம் 1ஸ்பூண் மிளகாய் சோம்பு தூள்சேர்த்து பிசரிவைக்கவும்
 3. சட்டியில் எண்ணையை சூடாக்கி அதில் பிசரிய மாவை உதிர் உதிராக வறுத்து எடுக்கவும்
 4. பொரித்த உதிர்வடையை தனியாக ஆறவிடவும்
 5. தவாவில் நிறைய பொரித்த எண்ணைய் விட்டு கடுகு பட்டைஏலம் இலை போட்டு மீதி வெங்காயம் மிளகாய் பூண்டு இஞ்சி தக்காளி சாறு சோம்பு மிளகாய் தூள் உப்பு மல்லி கருவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும் அதில் வறுத்த தூள்வடையை போடவும் பத்து நிமிசம் குறைந்த தீயில் வேகவிட்டு இறக்கம் சுவையான வடைகுழம்பு தயார்
 6. இது இட்டலி தோசை தயிர் சாதத்துக்கு ஏற்றது

எனது டிப்:

வடகறி ரகசியம் சொல்லவா அந்தகால ஹோட்டல் கல்யாண விருந்தில் மீந்துபோன சாம்பார்கூட்டுபொரியல்ரசம்வடை எல்லாவற்றையும்சூடாக்கியது

Reviews for Vadai kulampu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.