வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை சட்னி

Photo of Ground  chat ninum by nilopher meeralavai at BetterButter
166
0
0.0(0)
0

வேர்கடலை சட்னி

Dec-19-2018
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
55 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை சட்னி செய்முறை பற்றி

வேர் கடலை கார சட்னி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்த வேர்கடலை1 கப்
  2. தோல் எடுத்தது அளலவாக உப்பு வத்தல் மிளகாய்1
  3. சி உள்ளி உரித்து 10

வழிமுறைகள்

  1. கடலையை மிக்சியில் போடவும் உப்பு மிளகாய் சேர்க்கவும்
  2. லேசாக அரைக்கவும் சின்ன உள்ளியே சேர்க்கவும்
  3. மிக்சியில் எடுத்து கிண்ணத்தில் மாற்றி விடவும
  4. தோசை சப்பாத்திக்கு ஏற்ற ருசியான சட்னி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்