வீடு / சமையல் குறிப்பு / மசாலாமசால் முந்திரி பிரட்

Photo of Masal breat by nilopher meeralavai at BetterButter
293
0
0.0(0)
0

மசாலாமசால் முந்திரி பிரட்

Dec-20-2018
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மசாலாமசால் முந்திரி பிரட் செய்முறை பற்றி

மசால் முந்திரி பிரட் காரம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சால்ட் பிரட் சிறிய பாக்கெட் 1
  2. ஆயில் 100கி
  3. தபழம்4 பெரிய உள்ளி4 கட்பண்ணி க ட்பண்ணியது
  4. முமந்திரி 100கி
  5. மல்லிதளை கட் பண்ணியது
  6. முந்திரி பாதியை பொடி பண்ணவும
  7. உப்பு அளவாக

வழிமுறைகள்

  1. சாலட் பிரட்டை சதுரமாக கட்பண்ணி நான் ஸ்டிக்கில்
  2. இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  3. வாணலியில் ஆயில் ஊற்றி வெங்காயம் தக்காளி நறுக்கியதை போட்டு
  4. நன்றாக வதக்கவும் மி தூள்போடவும் உப்பு போடவும்
  5. முந்திரியை பாதி பொடி பண்ணி கொள்ளவும்
  6. கிரேவி மாதிரி ஆக வும் இறக்கி ஆற விடவும்
  7. பிரட் டை சேரத்து முந்திரியை தூவவும் மல்லியை சேர்க்கவும்
  8. மசாலா பிரட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்