வீடு / சமையல் குறிப்பு / மசாலா பாஸ்தா

Photo of Masala pasta by Gilda Kidson at BetterButter
298
0
0.0(0)
0

மசாலா பாஸ்தா

Dec-20-2018
Gilda Kidson
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா பாஸ்தா செய்முறை பற்றி

Indo Chinese

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. I கப் பாஸ்தா
  2. மிளகுத்தூள் தேவையான அளவு
  3. கரம் மசாலா தேவையான அளவு
  4. கறி மசாலா தேவையான அளவு
  5. குடை மிளகாய் 1
  6. காரட் 1
  7. வெங்காயம் 1
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாஸ்தா ஒரு கப் தண்ணீர், எண்ணெய், உப்பு சேர்த்து வேக வைக்கவும் பின்பு அதை வடிகட்டி குளிர்ந்த நீரில் போட்டு நன்கு வடிகட்டவும்
  2. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கொள்ளவும்
  3. பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும்
  4. பின்பு வெங்காயத்துடன் கேரட் போட்டு நன்கு வதக்கவும்
  5. பின்பு குடை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்
  6. பின்பு தேவையான உப்பு மற்றும் பெப்பர் பொடி சேர்த்துக் கொள்ளவும்
  7. பெப்பர் பொடி சேர்க்கவும்
  8. பின்பு அதனுடன் அதனுடன் கரம் மசாலா கறி மசாலா பொடி தேவையான அளவு சேர்க்கவும்
  9. மசாலாக்களை காய்கறிகளுடன் நன்றாக கலக்கி பின்பு இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றவும்
  10. முட்டைகளை காய்கறிகளை நன்றாக வதக்கி விட்டு பின்பு வேக வைத்த பாஸ்தா சேர்க்கவும்
  11. பின்பு பாஸ்தாவை முட்டை கலவையை நன்றாக வதக்கி விட்டு சிறிதளவு பேப்பர் பொடியை தூவவும்
  12. சுவையான மசாலா பாஸ்தா தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்