பாதாம் பால் | Badam milk in Tamil

எழுதியவர் nilopher meeralavai  |  20th Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Badam milk by nilopher meeralavai at BetterButter
பாதாம் பால்nilopher meeralavai
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

0

0

பாதாம் பால் recipe

பாதாம் பால் தேவையான பொருட்கள் ( Ingredients to make Badam milk in Tamil )

  • பால் 1\2லி சர்க்கரை 50கி
  • பாதாம் 100கி
  • முந்திரி100கி
  • பிஸ்தா 20கி
  • ஏலக்காய் 5https://www.betterbutter.in/ta/recipe/150602/masal-breat-in-tamil
  • மஞ்சள் தூள் 1சிட்டிகை மிளகு 1 துாள் 1சிட்டிகை

பாதாம் பால் செய்வது எப்படி | How to make Badam milk in Tamil

  1. பாலை நன்றாக காய விடவும்
  2. பாதாம் பிஸ்த ா முந்திரி யை பொடி பண்ணவும் மிளகு தூள்
  3. மஞ்சள் தூள் சர்க்கரை சேர்த்து நனறாக கொதிக்க விடவும்
  4. ஏலக் காய் பொடி பண்ணி சேர்க்கவும்
  5. பிஸ்தா பாதாம் முந்திரி பொடி பண்ணியதை சேர்க்கவும்
  6. எல்லாவற்றையும் பாலில் கலந்து கொதித்தவுடன் இறக்கி சூடாக பருகவும

Reviews for Badam milk in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.