வீடு / சமையல் குறிப்பு / பாதாம் பால்

Photo of Badam milk by nilopher meeralavai at BetterButter
396
0
0.0(0)
0

பாதாம் பால்

Dec-20-2018
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாதாம் பால் செய்முறை பற்றி

பாதாம் மசாலா பால்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் 1\2லி சர்க்கரை 50கி
  2. பாதாம் 100கி
  3. முந்திரி100கி
  4. பிஸ்தா 20கி
  5. ஏலக்காய் 5https://www.betterbutter.in/ta/recipe/150602/masal-breat-in-tamil
  6. மஞ்சள் தூள் 1சிட்டிகை மிளகு 1 துாள் 1சிட்டிகை

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக காய விடவும்
  2. பாதாம் பிஸ்த ா முந்திரி யை பொடி பண்ணவும் மிளகு தூள்
  3. மஞ்சள் தூள் சர்க்கரை சேர்த்து நனறாக கொதிக்க விடவும்
  4. ஏலக் காய் பொடி பண்ணி சேர்க்கவும்
  5. பிஸ்தா பாதாம் முந்திரி பொடி பண்ணியதை சேர்க்கவும்
  6. எல்லாவற்றையும் பாலில் கலந்து கொதித்தவுடன் இறக்கி சூடாக பருகவும

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்