வீடு / சமையல் குறிப்பு / கொண்டக்கடலை தயிர் கிரேவி

Photo of Black Channa in Curd gravy by Sowmya Sundar at BetterButter
491
0
0.0(0)
0

கொண்டக்கடலை தயிர் கிரேவி

Dec-20-2018
Sowmya Sundar
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொண்டக்கடலை தயிர் கிரேவி செய்முறை பற்றி

கருப்பு கொண்டைக்கடலையில் தயிர் சேர்த்து செய்த கிரேவி இது. சாதம் , சப்பாத்தி ,பூரிக்கு நல்ல பொருத்தம் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருப்பு கொண்டைக்கடலை 1 கப்
  2. தயிர் அரை கப்
  3. வெங்காயம் , தக்காளி தலா 1
  4. இஞ்சி ,பூண்டு ,பச்சைமிளகாய் விழுது அரை டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
  8. மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
  9. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  10. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  11. சீரகம் ஒரு டீஸ்பூன்
  12. கசூரி மேத்தி 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம் ,உப்பு, இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் தக்காளி ,மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  4. அதன் பின் வேக வைத்த கொண்டைக்கடலை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  5. கடைசியில் தயிர் சேர்த்து கலந்து பொங்கியதும் இறக்கவும்
  6. கசூரிமேத்தி இலை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்