வீடு / சமையல் குறிப்பு / சிறு பயர் சுண்டல்

Photo of Small payar by nilopher meeralavai at BetterButter
556
0
0.0(0)
0

சிறு பயர் சுண்டல்

Dec-20-2018
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிறு பயர் சுண்டல் செய்முறை பற்றி

சிறுபயர் தேங்காய் சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிறு பயர் 200கிஉப்ப அளவாக
  2. எண்ணை 1ஸ்பூன்
  3. கடுகு உளுந்து1\4 டீஸபூன்
  4. கருவேப்பலை கட் பணணியது
  5. தேங்காய் துருவல் 1 கிண்ணம் சிறியது
  6. மி வத்தல் 1

வழிமுறைகள்

  1. சிறு பயரை 10நிமிசம் ஊற போடவும்
  2. குக்கரை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றவும்
  3. கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்கவும்
  4. பயரை சேர்த்து தண்ணீர் ஒரு டம்ளர் சேர்த்து
  5. தேங்காய் துருவல் போட்டு 2விசில் வந்ததும் இறக்கி ஆற விட்டு பௌலில் மாற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்