வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு பாசிப்பயிறு

Photo of Enipu paasi payiru by Wahida Abdul Hameed at BetterButter
256
0
0.0(0)
0

இனிப்பு பாசிப்பயிறு

Dec-20-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு பாசிப்பயிறு செய்முறை பற்றி

மிகவும் ஆரோக்கியமானது, காலையிலும் மாலையிலும் சாப்பிட ஏற்றது, சுலபமாக சட்டென்று செய்யக்கூடியது.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிப்பயறு 1 கப்
  2. தேங்காய் துருவல் ¼ கப்
  3. சர்க்கரை ¼ கப்
  4. ஏலக்காய்தூள் ½ ஸ்பூன்
  5. நெய் 1 ஸ்பூன்
  6. தண்ணீர் 2 கப்
  7. உப்பு ¼ டீஸ்பூன்/ தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் பாசிப்பயிறு போட்டு தண்ணீர் விட்டு 4 விசில் விட்டு வேக வைத்து எடுத்து வைக்கவும்.
  2. வெந்த பாசிப்பருப்புடன் தேங்காய் துருவல், சர்க்கரை, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்