வீடு / சமையல் குறிப்பு / பாசி பயறு இட்லி

Photo of Green Gram idly by Neela Karthik at BetterButter
317
0
0.0(0)
0

பாசி பயறு இட்லி

Dec-20-2018
Neela Karthik
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாசி பயறு இட்லி செய்முறை பற்றி

மிருதுவான மற்றும் ஆரோக்கியமான வித்தியாசமான சுலபமான முறையில் பயறு இட்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசி பயறு 1 கப்
  2. உளுந்து 1/2 கப்
  3. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாசி பயறு 8 மணி நேரம் ஊற வைக்கவும் உளுந்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. இரண்டையும் அரைத்து உப்பு சேர்த்து கலந்து புளிக்க வைக்கவும்
  3. பிறகு அதனை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான இட்லி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்