வீடு / சமையல் குறிப்பு / ஹூராளி சாரு

Photo of Hurali saaru by kamala shankari at BetterButter
361
0
0.0(0)
0

ஹூராளி சாரு

Dec-20-2018
kamala shankari
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஹூராளி சாரு செய்முறை பற்றி

சுவையான சத்தான சமையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முழு கருப்பு உளுந்து 50
  2. பட்டாணி 50
  3. ராஜ்மா 50
  4. உப்பு தேவையான அளவு
  5. வெங்காயம் 2
  6. தக்காளி 2
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. கரம் மசாலா 2 தேக்கரண்டியளவு

வழிமுறைகள்

  1. பயறுகளை இரவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளி நீளமாக நறுக்கிக் கொள்ளவும்
  3. குக்கரில் பயறு உப்பு சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்
  5. குக்கரில் வதக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து மீண்டும் 3 விசில் வைத்து எடுக்கவும்
  6. வெந்து குக்கரில் ஆவி இறங்கியவுடன் மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்