வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு இட்லி

Photo of Hirse gram idly by kamala shankari at BetterButter
488
0
0.0(0)
0

கொள்ளு இட்லி

Dec-20-2018
kamala shankari
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு இட்லி செய்முறை பற்றி

சத்தானது சுவையானது உடல் இளைக்க கூடிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு ஒரு கப்
  2. இட்லி அரிசி ஒரு கப்
  3. அவல் அரை கப்
  4. உளுந்தம் பருப்பு ஒரு கப்
  5. வெந்தயம் ஒரு தேக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொள்ளு அரிசி பருப்பு வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. கிரைண்டரில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
  3. தேவையான அளவு உப்பு சேர்த்து கிண்டி 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்
  4. இட்லி தட்டில் சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும்
  5. சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்