வீடு / சமையல் குறிப்பு / டூ இன் ஒன் (கொழுக்கட்டை மற்றும் சுசியம்)

Photo of Kozhukatti and susiyam by kamala shankari at BetterButter
370
0
0.0(0)
0

டூ இன் ஒன் (கொழுக்கட்டை மற்றும் சுசியம்)

Dec-20-2018
kamala shankari
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டூ இன் ஒன் (கொழுக்கட்டை மற்றும் சுசியம்) செய்முறை பற்றி

வித்தியாசமான சுவையான சுலபமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராஜ்மா ஒரு கரண்டி
  2. கொள்ளு ஒரு கரண்டி
  3. பச்சைப்பயறு ஒரு கரண்டி
  4. கொண்டக்கடலை ஒரு கரண்டி
  5. தேங்காய் துருவல் அரை கப்
  6. வெல்லம் இனிப்புக்கு தேவையான அளவு
  7. அரிசி மாவு ஒரு கப்

வழிமுறைகள்

  1. அனைத்துப் பெயர்களையும் ஏழு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்
  2. ஊறவைத்த பயிர்களை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
  3. வெல்லத்தை தண்ணீர் ஊற்றி நன்கு பாகாகக் அரைத்துக் கொள்ளவேண்டும் தண்ணீருக்காக
  4. வாணலியில் அரைத்த பயறுகளை சேர்த்து தேங்காய் சேர்த்து வெல்லம் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. நன்கு சுருண்டு வந்தவுடன் இறக்கவும்
  6. அரிசி மாவில் வெந்நீர் ஊற்றி கொழுக்கட்டை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  7. அரிசி மாவில் சிறிய சப்பாத்தி போல் தட்டி நடுவில் இந்த பூரணத்தை வைத்து மூடவும்
  8. இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்
  9. சூடாக எடுத்து பரிமாறவும்
  10. சுயத்திற்கு செய்ய வேண்டிய முறை:
  11. பூரணத்தை சிறு உருண்டைகளாக தனியாக பிடித்துக் கொள்ளவும்
  12. அரிசி மாவில் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  13. பூரணத்தை அரிசி மாவில் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  14. சூடான சுசியம் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்