வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய பயறு வகைகளின் கலவை(SALAD) !

Photo of SPROUTED LENTILS SALAD ! by Ramani Thiagarajan at BetterButter
708
1
0.0(0)
0

முளைக்கட்டிய பயறு வகைகளின் கலவை(SALAD) !

Dec-20-2018
Ramani Thiagarajan
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய பயறு வகைகளின் கலவை(SALAD) ! செய்முறை பற்றி

முளைக்கட்டிய பயறு வகைகளின் கலவை மிகவும் சக்தி நிறைந்த உணவு ஆகும் ! நார் சத்து நிறைந்தது !

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருப்பு உளுந்து - 25 gms
  2. முழு கடலைப் பருப்பு (சுண்டல் ) 25 gms
  3. காஷ்மீர் ரஜ்மா(சிறுவகை சிகப்பு ரஜ்மா) 25 gms
  4. பச்சைப் பயறு -25 gms
  5. பட்டாணி -25 gms
  6. Strawberry -5
  7. சுத்தமான தேன் - 4 மேஜைக் கரண்டி
  8. ஆப்பிள் சிடார் (Apple cider vinegar) வினிகர்- 4 மேஜைக்கரண்டி
  9. எக்ஶ்ட்ரா வர்ஜின் (Extra vergin olive oil)ஆலிவ் ஆயில்- 4 மேஜைக் கரண்டி
  10. எலுமிச்சைப் பழம் -1

வழிமுறைகள்

  1. முழு கருப்பு உளுந்து,காஷ்மீரி ரஜ்மா,பட்டாணி,பச்சைப் பயறு ஆகிய பயறு வகைகளை நன்கு கழுவவும் !
  2. நல்ல தண்ணீரில் பயறு வகைகளை 24 மணி நேரம் ஊறவைக்கவும்.
  3. பிறகு தண்ணீரை வடித்துவிட்டு மெல்லிய பருத்தி துணியில் இறுக கட்டி முளைப்பு கட்டவும்.
  4. பயறு வகைகள் முளைப்பு விட்ட பின்னர் அரை வேக்காடு வேக வைக்கவும்.
  5. ஒரு கண்ணாடி பாட்டிலில் ஆலிவ் ஆயில்,ஆப்பிள் சிடார் வினிகர்,தேன்,எலுமிச்சை சாறு,எலுமிச்சைத் தோலின் மேல் பகுதி(lemon jest)துருவியது,மிளகு தூள் மேலும் தட்டிய பூண்டு ஆகியவைகளைச் சேர்த்து குழுக்கவும்.
  6. பாதி வெந்த பயறு வகைகளின் மேல் சேலட் டிரஶ்ஶிங்கை(Salad dressing) ஊற்றி குலுக்கிவிடவும்.
  7. Strawberry பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.
  8. சுவையான ஆரோக்யமான பயறு வகைகள் சால்ட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்