வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் சட்டினிகடலை உசிலி

Photo of Usili by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
0
0
0(0)
0

பீன்ஸ் சட்டினிகடலை உசிலி

Dec-20-2018
ஜெயசித்ரா ஜெயகுமார்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் சட்டினிகடலை உசிலி செய்முறை பற்றி

பருப்பை ஊறவைத்து அரைத்து உசிலி செய்வோம் ஆனால் வெறும் பொரியலையே உசிலியாக மாத்திடலாம் பீன்ஸ் மட்டுமல்ல உருளைவறுவல் குருமா சாம்பார் தண்ணியாகிட்டா கரைத்து விடலாம்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • తమిళనాడు
 • తక్కువ నూనెలో వేయించటం
 • సైడ్ డిషెస్
 • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. சட்டினி கடலை பொடி 1கப்
 2. பீன்ஸ் 1/4கி
 3. வெங்காயம் 2
 4. பூண்டு பல்3
 5. தேங்காய் துறுவல்
 6. உப்பு
 7. எண்ணைய்
 8. கடுகு உழுந்து
 9. சீரகம் சோம்பு
 10. கருவேப்பிலை
 11. பச்சை மிளகாய் 4

வழிமுறைகள்

 1. பீன்ஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கிவைக்கவும்
 2. பூண்டு தேங்காய் பச்சை மிளகாய் சோம்பு சீரகம் மிக்சியில் ஒரு சுத்து அரைத்து வைக்கவும்
 3. சட்டியில் எண்ணைய் விட்டு கடுகு உளுந்து போட்டு சிவந்ததும் வெங்காயம் கருவேப்பிலை தாளித்து பீன்ஸை போட்டு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
 4. வேகும்போதே அரைத்த மசாலையும் சேர்த்து வேகவிடவும்
 5. தண்ணீர் வற்றி வெந்துவரும்போது சட்டினி கடலை பொடியை தூவி நன்கு கிளறவும் நன்கு உதிர் உதிராய் வரும் அப்போது இறக்கவும்
 6. சுவையான எளிதான உசிலி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்