வீடு / சமையல் குறிப்பு / மீல்மேக்கர் குழம்பு

Photo of Soya chunks curry by Gilda Kidson at BetterButter
334
0
0.0(0)
0

மீல்மேக்கர் குழம்பு

Dec-21-2018
Gilda Kidson
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மீல்மேக்கர் குழம்பு செய்முறை பற்றி

Authentic South Indian curry

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 100 கிராம் சோயா சங்ஸ்
  2. சிறிய வெங்காயம் 10 பல்
  3. தக்காளி ஒன்று
  4. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 3
  6. தேங்காய்
  7. Cashew 4
  8. மிளகாய் பொடி தேவையான அளவு
  9. மல்லி பொடி தேவையான அளவு
  10. மட்டன் தூள் தேவையான அளவு
  11. கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளிக்க

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் அழைப்பில் தேங்காய் நான்கைந்து cashew nut போட்டு அரைத்துக் கொள்ளவும்
  2. மீல்மேக்கரை சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து அதை கொதிக்க வைக்கவும்
  3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்
  4. 10 பல் சிறிய வெங்காயத்தை நன்றாக நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்
  5. அதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் மிளகாய் சேர்த்து கொள்ளவும்
  6. இந்தக் கலவையை மூடி போட்டு சிறிது நேரம் வேக வைக்கவும்
  7. பின்பு தேவையான அளவு மஞ்சள் பொடி உப்பு மிளகாய்த்தூள் மட்டன் தூள் மல்லி தூள் சேர்த்துக் கொள்ளவும்
  8. பின்பு அவற்றை நன்கு வதக்கி soya chunks சேர்த்து கொள்ளவும்
  9. நன்கு soya chunks வதக்கவும்
  10. சோயா உடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
  11. அதன் பின் அரைத்து வைத்த தேங்காய் கலவையை அதனுடன் சேர்ந்து நன்றாக கலக்கவும்
  12. பின்பு உப்பு சரிபார்த்து நன்றாக வேக வைக்கவும்
  13. நன்கு கொதித்த பின் சிறிதளவு கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கி இறக்கி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்