வீடு / சமையல் குறிப்பு / த பயறு கொண்டை கடலை தோசை

Photo of Payar dosai by nilopher meeralavai at BetterButter
607
0
0.0(0)
0

த பயறு கொண்டை கடலை தோசை

Dec-21-2018
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

த பயறு கொண்டை கடலை தோசை செய்முறை பற்றி

கொண்டை கடலை தட்ட பயறு தோசை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு 1கப்
  2. கறுப்பு கொண்டைகடலை 1சின்ன கிண்ணம்
  3. தபயறு 1சின்ன கிண்ணம்
  4. பாெிய வெங்காயம் 1
  5. மிளகு 20
  6. சாம்பாருக்கு கடலை பருப்பு து பருப்பு சேர்த்து
  7. துபருப்புஇரணடும சேரத்து
  8. 1\2டம்ளர்
  9. உப்ப அளவாக
  10. முருங்கை காய் 1\2
  11. சி உள்ளி 5 தபழம்2
  12. எண்ணை 2.ஸ்பூன்
  13. புளி நெல்லி காய் அளவு

வழிமுறைகள்

  1. கறுப்ப கொண்டை கடலைதட்ட பயறு
  2. இரண்டையும் வேக வைத்து
  3. உப்பு சேர்த்து கெட்டியாகஅரைக்கவும்
  4. தோசை மாவில் கலக்கவும்
  5. வெங் காயத்தை வட்ட மாக நறுக்கவும்
  6. மிளகாய் 1நான் காக கீறி கொள்ளவும் தபழம் நீளமாக
  7. கட் பண்ணவும் தோசை சட்டியை அடுப்பில் வைத்து
  8. காயவும் குட்டி தோசை யாக நான்கு ஊற்றி
  9. சாம்பாருக்கு க பருப்பு து பருப்பு இரணடையும் வேக விடவும்
  10. கண்ணிற்கு வெங்காயம் வைத்து நடுவில் ப மிளகாய் மூக்கிற்கு வைக்கவும்
  11. த பழம் வாய்க்கு வைத்து லேசாக ஆயில் ஊற்றி மூடி விடவும்
  12. தாேசை இரண்டு நிமிடத்தில் வெந்து விடும் எடுத்து தட்டில்
  13. வைக்கவும் சிம்மில் வைத்து வேக விட்டால் முறுகலாக இருக்குமா
  14. து பருப் பு கடலை பருப்பை வேக விடவும் த பழம் மு காய்
  15. சின்ன உள்ளி சாம்பார் பொடி 1\2..ஸ்பூன் சேர்க்கவும்
  16. உப்பு புளியை சேர்த்து முருங்கை காயை சேர்த்து
  17. தாளித்து குக்கரில் 2விசில் வைத்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்