வீடு / சமையல் குறிப்பு / முறுக்கு

Photo of Murukku by Wahida Abdul Hameed at BetterButter
56
0
0.0(0)
0

முறுக்கு

Dec-21-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு செய்முறை பற்றி

எல்லோருக்கும் பிடித்த, சுலபமாக செய்யக்கூடிய முறுக்கு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசிமாவு 2 கப்
  2. உளுந்து வேகவைத்து அரைத்து ¼ கப்
  3. பொட்டுக்கடலை மாவு 2 டேபிள்ஸ்பூன்
  4. சீரகம் 1 ஸ்பூன்
  5. எள் 1 ஸ்பூன்
  6. சூடுபடுத்திய நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு ருசிக்கேற்ப
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், சீரகம், உப்பு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து விரவி,
  2. சூடுபடுத்திய நல்லெண்ணெய் சேர்க்கவும்.
  3. இதனுடன் வேகவைத்து அரைத்த உளுந்து சேர்க்கவும்.
  4. இதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
  5. பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழியவும்.
  6. சுவையான முறுக்கு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்