வீடு / சமையல் குறிப்பு / பேக்டு மசாலா கடலை

Photo of Baked masala peanuts by Priya Tharshini at BetterButter
178
0
0.0(0)
0

பேக்டு மசாலா கடலை

Dec-21-2018
Priya Tharshini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பேக்டு மசாலா கடலை செய்முறை பற்றி

எண்ணெய்யில் பொறிக்காமல் ஓவன் மூலம் செய்யப்படும் மசாலா கடலை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேற்கடலை - 1 கப்
  2. கடலை மாவு - 1/4 கப்
  3. அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
  4. மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
  5. கரம்மசாலா - 1/2 தேக்கரண்டி
  6. உப்பு - தேவைக்கு
  7. தண்ணீர் - தேவைக்கு
  8. ஃபுட் கலர் - சிறிது

வழிமுறைகள்

  1. ஓவனை 400 டிகிரி ஃபாரன்ஹீட் யில் 10 நிமிடம் பிரீ ஹீட் செய்து தயார் ஆக வைக்கவும்.
  2. வேற்கடலையை தண்ணீரில் நன்கு கழுவி கொள்ளவும்.
  3. தண்ணீரை வடித்து கொள்ளவும்.
  4. வடித்த கடலையை பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் கடலைமாவு , அரிசிமாவு , உப்பு , மிளகாய் தூள், கரம் மசாலா , ஃபுட் கலர் அனைத்தையும் சேர்க்கவும்.
  5. அனைத்தையும் நன்கு கலந்துக் கொள்ளவும்.
  6. தேவைக்கேற்ப தண்ணீர் தெளித்து கலந்துக் கொள்ளவும்.
  7. அதை பட்டர் பேப்பர் போட்ட தட்டில் பரப்பிக் கொள்ளவும்.
  8. ஓவனில் 12 நிமிடம் வைத்து பேக் செய்யவும். பின் ஆறவிடவும்.
  9. மசாலா கடலை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்