வீடு / சமையல் குறிப்பு / ஹம்மூஸ் கொண்டை கடலை பர்கர் பட்டீஸ்

Photo of Hummus chickpea burger patties by Sumaiya Arafath at BetterButter
457
1
0.0(0)
0

ஹம்மூஸ் கொண்டை கடலை பர்கர் பட்டீஸ்

Dec-21-2018
Sumaiya Arafath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஹம்மூஸ் கொண்டை கடலை பர்கர் பட்டீஸ் செய்முறை பற்றி

சைவ பிரியர்களுக்கு ஏற்ற பர்கர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மிடில் ஈஸ்டர்ன்
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஊற வைத்து வேகவைத்த கொண்டை கடலை அரை கப்
  2. ஓட்ஸ் 1 கப்
  3. ரொட்டித் தூள் அரை கப்
  4. மல்லி இலை ஒரு மேசைக்கரண்டி
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் கால் கப்
  6. ஹம்மூஸ் 2 தே.க
  7. உப்பு தேவைக்கு
  8. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  9. நல்ல மிளகாய் தூள் அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்
  2. அதே பர்கர் வடிவில் பரத்தவும்
  3. தவாவில் எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும்
  4. இதை பன்னுடன் சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்