BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சுண்டல்

Photo of Sundal by sudha rani at BetterButter
0
0
0(0)
0

சுண்டல்

Dec-22-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுண்டல் செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை சுண்டல் 1/4 கிலோ
  2. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  3. தேங்காய் துருவல் 1/4 கப்
  4. பச்சை மிளகாய் 4
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை சிறிது
  7. கொத்தமல்லி தழை சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
  10. வறுத்து பொடிக்க:
  11. சீரகம் 1/2 ஸ்பூன்
  12. மல்லி 1 ஸ்பூன்
  13. மிளகு 1/4 ஸ்பூன்
  14. வரமிளகாய் 4
  15. பூண்டு 2 பல்

வழிமுறைகள்

  1. வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்
  2. சுண்டலை முதல் நாள் இரவே ஊற வைத்து காலையில் உப்பு சேர்த்து வேகவிடவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் தேங்காய் துருவல் வறுத்து பொடித்த பொடி சேர்த்து வதக்கவும்
  5. பின் வேகவைத்த சுண்டல் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்