வீடு / சமையல் குறிப்பு / கொண்டைகடலை பருப்பு ரோஸ்ட்

Photo of Channa and dal roast by Sumaiya Arafath at BetterButter
397
0
0.0(0)
0

கொண்டைகடலை பருப்பு ரோஸ்ட்

Dec-22-2018
Sumaiya Arafath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொண்டைகடலை பருப்பு ரோஸ்ட் செய்முறை பற்றி

இந்த கொண்டைக்கடலை ரோஸ்ட்டில் பாசிப்பருப்பும் சேர்ந்திருப்பதால் சுவை நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேகவைத்த கொண்டை கடலை 1 1/2 கப்
  2. வெங்காயம் நறுக்கியது 3
  3. பச்சை மிளகாய் கீறியது ஒன்று
  4. வேக வைத்த பாசிப்பருப்பு ஒரு மேஜைக்கரண்டி
  5. தக்காளி நறுக்கியது 2
  6. கசூரி மேத்தி ஒரு தேக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  9. மிளகாய் தூள் இரண்டு தேக்கரண்டி
  10. பெருஞ்சீரகத்தூள் ஒரு தேக்கரண்டி
  11. மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி
  12. வெண்ணை தாளிக்க
  13. மல்லி இலை நறுக்கியது 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாணலில் வெண்ணெய் சூடானதும் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்
  2. பிறகு உப்பு, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
  3. கசூரி மேத்தி சேர்க்கவும்
  4. மசாலா தூள்களை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  5. அதில் வேக வைத்த கொண்டைக்கடலை மற்றும் வேக வைத்த மசித்த பாசிப்பருப்பை சேர்க்கவும்
  6. தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்
  7. மல்லி இலை மற்றும் வெண்ணை சேர்த்து மூடி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்