வீடு / சமையல் குறிப்பு / மசாலா பட்டாணி

Photo of Masala green peas by Wahida Abdul Hameed at BetterButter
646
0
0.0(0)
0

மசாலா பட்டாணி

Dec-22-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா பட்டாணி செய்முறை பற்றி

சட்டுன்னு செய்யக்கூடிய குழந்தைகளுக்கு பிடித்த ஸ்நாக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பட்டாணி 2 கப்
  2. இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி
  3. மஞ்சல் துாள் ¼ ஸ்பூன்
  4. கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
  6. மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன்
  7. அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் பச்சை பட்டாணி போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.
  2. வெந்த பட்டாணி யுடன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, அரிசி மாவு, மைதா மாவு சேர்த்து நன்றாக பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  3. சுவையான மசாலா பட்டாணி தயார். இதனுடன் நறுக்கிய வெங்காயம் துாவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்