வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு ரசம்

Photo of Horsegram rasam by kamala shankari at BetterButter
156
0
0.0(0)
0

கொள்ளு ரசம்

Dec-22-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு ரசம் செய்முறை பற்றி

சத்தான சுவையான ரசம் உடல் எடைக் குறைப்பதற்கு பயன்படுத்தக் கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு ஒரு கப்
  2. மிளகு ஒரு தேக்கரண்டி
  3. உப்பு தேவையான அளவு
  4. புளி கரைசல் அரை கப்
  5. பூண்டு 5
  6. தக்காளி-2
  7. எண்ணெய் தாளிக்க
  8. கடுகு உளுந்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை சிறிது
  10. மல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு மிளகு தக்காளி வதக்கவும்
  2. கால் கப் கொள்ளுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் நன்கு வேக வைத்து எடுக்கவும்
  3. தக்காளி ஆறியவுடன் அவித்த கொள்ளு சேர்த்து அரைக்கவும்
  4. புளிக்கரைசலுடன் கொள்ளு வேக வைத்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்
  5. நன்கு கொதித்த உடன் அழைத்துக்கொண்டு தக்காளி விழுதை சேர்க்கவும்
  6. தேவையான அளவு உப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  7. மல்லி இலை தூவி இறக்கவும்
  8. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் மேல் ஊற்றி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்