BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ராஜ்மா கிரேவி

Photo of Rajma gravy by kamala shankari at BetterButter
0
0
0(0)
0

ராஜ்மா கிரேவி

Dec-22-2018
kamala shankari
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா கிரேவி செய்முறை பற்றி

இதில் இரும்புச்சத்து புரதச்சத்து சுண்ணாம்புசத்து உயிர்சத்துக்கள் உள்ளன

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • టిఫిన్ వంటకములు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராஜ்மா ஒரு கப்
  2. பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
  3. தக்காளி 2 பொடியாக நறுக்கவும்
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. இஞ்சி ஒரு டீஸ்பூன்
  6. பூண்டுப்பல் 8
  7. புதினா ஒரு கைப்பிடி அளவு
  8. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  10. மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
  11. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  12. எண்ணெய் தேவையான அளவு
  13. உப்பு தேவையான அளவு
  14. தாளிக்க:
  15. கடுகு ஒரு தேக்கரண்டி
  16. பருப்பு ஒரு தேக்கரண்டி
  17. கறிவேப்பில்லை சிறிது
  18. காய்ந்த மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. ராஜ்மா 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்
  3. குக்கரில் ராஜ் மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்
  5. அதனுடன் இஞ்சி பச்சைமிளகாய் வெங்காயம் தக்காளி பூண்டு புதினா சேர்த்து வதக்கவும்
  6. மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா மல்லித் தூள் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  7. சற்று கெட்டியானவுடன் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்