வீடு / சமையல் குறிப்பு / பட்டாணிபால்குருமா

Photo of Peanpalkuruma by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
40
0
0.0(0)
0

பட்டாணிபால்குருமா

Dec-22-2018
ஜெயசித்ரா ஜெயகுமார்
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பட்டாணிபால்குருமா செய்முறை பற்றி

தேங்காய்பாலுக்கு பதில் பசும்பால் சேர்த்து செய்வது முக்கியமான விரதவிருந்து சமையலில் கட்டாயம் உண்டு எங்க பாட்டி சுவையாகவும் சூப்பராகவும் செய்வாங்க

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பட்டாணி 150Gm
  2. உருளைக் கிழங்கு 150Gm
  3. பால்1கப்
  4. தக்காளி 3
  5. வெங்காயம் 2
  6. பச்சை மிளகாய் 5
  7. சோம்பு தூள்1ஸ்பூண்
  8. மிளகு தூள்1/2ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணை
  11. கருவேப்பிலை
  12. கடுகு உளுந்து
  13. ஏலக்காய் இலை1

வழிமுறைகள்

  1. பட்டாணியை இரவு ஊறவைத்து சமைக்கும்போது உருளைக் கிழங்கை தோலைசிவிட்டு சிறிதாக வெட்டி வேகவிடவும் குக்கரில் 1விசில் விட்டு எடுக்கவும்
  2. வேகவைத்ததில் நறுக்கிய வெங்காயம் தக்காளி மிளகாய் நறுக்கி (வதக்ககூடாது) சேர்க்கவும்
  3. அதில் சோம்பு மிளகு தூள் உப்பு பால்விட்டு கொதிக்கவிடவும்
  4. தாளிப்பு சட்டிவைத்து எண்ணைய் விட்டு கடுகு உளுந்து போட்டு ஏலக்காய் பட்டை இலை கருவேப்பிலை தாளித்து கொட்டி கொதிவிட்டு இறக்கவும்
  5. இடியாப்பம் ஆப்பம் தொட்டுக்கொள்ள சூப்பர் வி.ருந்து சாப்பாட்டுக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்