வீடு / சமையல் குறிப்பு / திருவாதிரை களி

Photo of Thiruvadhirai kazhi by kamala shankari at BetterButter
250
0
0.0(0)
0

திருவாதிரை களி

Dec-23-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திருவாதிரை களி செய்முறை பற்றி

திருவாதிரை தினத்தன்று செய்யும் களி சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 300 கிராம்
  2. சிறு பருப்பு ஒரு கைப்பிடி அளவு
  3. கடலைப்பருப்பு கால் கப்
  4. வெல்லம் 500 கிராம்
  5. தேங்காய் துருவல் அரை கப்
  6. நெய் 100
  7. முந்திரி தேவையான அளவு
  8. ஏலக்காய்த் தூள் அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பச்சரிசி பயறு பருப்பு கடலைப் பருப்பை சிவக்க வறுத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  2. ஒரு பங்கு மாவிற்கு இரண்டரை கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு அடுப்பில் கரைத்துக் கொள்ளவும்
  3. வெல்லம் கொதிக்கும்போது தேங்காய்த் துருவல் போட்டு மாவை லேசாக தூக்கி கொண்டே கிளற வேண்டும்
  4. நெய்யில் முந்திரி ஏலக்காய் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்
  5. அடிக்கடி மாவை நன்கு கிண்டி விட்டு வெந்தவுடன் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்