Photo of Vadai by nilopher meeralavai at BetterButter
351
0
0.0(0)
0

உளுந்த வடை

Dec-23-2018
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உளுந்த வடை செய்முறை பற்றி

உளுந்த வடை சட்னி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஊறிய உளுந்து 1கப்
  2. பெரிய உள்ளி 1\2கப்
  3. உப்பு மிளகு 10
  4. மல்லி கரு வேப்பிை லை சிறிதளவு
  5. ஆயில்
  6. சட்னிக்கு பொட்டு கடலை
  7. உப்பு மிளகாய் தேங்காய்

வழிமுறைகள்

  1. உளுந்தைஊற விட்டு கெட்டியாக அரைக்கவும்
  2. மிளகு உப்பு பெரிய உள்ளி மல்லி தளை சேர்த்து பிசையவும்
  3. எண்ணையில் தட்டி போட்டு பொன்னிறமாக இரு புறமும் சிவந்ததும் எடுக்கவும்
  4. சட்னிக்கு பொட்டு கடலை உப்பு தேங்காய் சேர்த்து மிளகாய் சேர்த்து அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்