வீடு / சமையல் குறிப்பு / திருவாதிரை கூட்டு

Photo of Thiruvathirai kuttu by கமலாஸ் tech at BetterButter
381
1
0.0(0)
0

திருவாதிரை கூட்டு

Dec-23-2018
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

திருவாதிரை கூட்டு செய்முறை பற்றி

சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கறிகாய்கள் நறுக்கியது5 கப்
  2. வெந்த துவரம் பருப்பு 1/2 கப்
  3. சாம்பார் பொடி 1-1/2 கரண்டி
  4. உப்பு தேவைக்கு
  5. தனியா 1/4 கப்,க.பருப்பு 1/4 கப்
  6. மி.வற்றல் 6
  7. பெருங்காயம் சிறிய கட்டி
  8. துருவிய தேங்காய் 1/4 கப்
  9. தாளிக்க எண்ணை,கடுகு
  10. புளி நெல்லியளவு
  11. வெல்லம் சிறிது
  12. கறிவேப்பிலை,மல்லி
  13. ப.மிளகாய் 1
  14. அரிசிமாவு சிறிது

வழிமுறைகள்

  1. தனியா ,க.பருப்பு ,மி.வற்றல்,பெருங்காயம்,தேங்காய் எண்ணையில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  2. காய்களை தண்ணீரில் போட்டு உப்பு ,சாம்பர் பொடி சேர்த்து கொதிக்க விடவும்
  3. பொடித்த பொடிகளை போடவும்
  4. புளி கரைத்து ஊற்றவும்
  5. வெல்லம் போடவும்
  6. கடுகு ,ப.மிளகாய் தாளிக்கவும்
  7. வெந்த பருப்பு போடவும்
  8. அரிசி மாவு கரைத்து ஊற்றவும்
  9. மல்லி ,கறிவேப்பிலை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்