கடலைப்பருப்பு அல்வா | Kadalai paruppu halwa in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  23rd Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Kadalai paruppu halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
கடலைப்பருப்பு அல்வாKrishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    4

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

0

0

கடலைப்பருப்பு அல்வா recipe

கடலைப்பருப்பு அல்வா தேவையான பொருட்கள் ( Ingredients to make Kadalai paruppu halwa in Tamil )

  • கடலைப்பருப்பு 1/2 கப்
  • பால் 11/2 கப்
  • கோவா 1/4 கப்
  • சீனி 3/4 கப்
  • நெய் 1/2 கப்
  • ஏலப்பொடி 1/4 தேக்கரண்டி
  • முந்திரி /பாதாம் 6 முதல் 8 அலங்கரிக்க

கடலைப்பருப்பு அல்வா செய்வது எப்படி | How to make Kadalai paruppu halwa in Tamil

  1. கடலைப்பருப்பை 4 மணிநேரம் ஊறவைக்கவும்
  2. அரை கப் பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  3. நெய் முழுவதும் விட்டு அரைத்த விழுது சேர்த்து பச்ச வாசனை போகும்வரை வதக்கவும்
  4. மீதமுள்ள பால் முழுவதும் விட்டு கிளறவும்
  5. சீனி சேர்த்து கிளறவும்
  6. கோவா சேர்த்து சுருளக் கிளறி ஏலப்பொடி தூவி இறக்கவும்
  7. பாதாம் அல்லது முந்திரி துருவல் கலந்து பரிமாறவும்

எனது டிப்:

விருப்பப்பட்டால் நெய் மற்றும் சீனி அளவை மாற்றிக்கொள்ளவும்

Reviews for Kadalai paruppu halwa in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.