வீடு / சமையல் குறிப்பு / கடலைப்பருப்பு அல்வா

Photo of Kadalai paruppu halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
984
0
0.0(0)
0

கடலைப்பருப்பு அல்வா

Dec-23-2018
Krishnasamy Vidya Valli
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலைப்பருப்பு அல்வா செய்முறை பற்றி

கடலைப்பருப்பை ஊறவைத்து அரைத்து செய்யும் அல்வா இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு 1/2 கப்
  2. பால் 11/2 கப்
  3. கோவா 1/4 கப்
  4. சீனி 3/4 கப்
  5. நெய் 1/2 கப்
  6. ஏலப்பொடி 1/4 தேக்கரண்டி
  7. முந்திரி /பாதாம் 6 முதல் 8 அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை 4 மணிநேரம் ஊறவைக்கவும்
  2. அரை கப் பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  3. நெய் முழுவதும் விட்டு அரைத்த விழுது சேர்த்து பச்ச வாசனை போகும்வரை வதக்கவும்
  4. மீதமுள்ள பால் முழுவதும் விட்டு கிளறவும்
  5. சீனி சேர்த்து கிளறவும்
  6. கோவா சேர்த்து சுருளக் கிளறி ஏலப்பொடி தூவி இறக்கவும்
  7. பாதாம் அல்லது முந்திரி துருவல் கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்