Photo of Corn Salad by Shilpa Manocha at BetterButter
2053
40
4.5(0)
0

சோள சலாத்

Aug-04-2016
Shilpa Manocha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ரஷியன்
  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பாய்ளிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இனிப்பு சோளம் 1 கப்
  2. நறுக்கிய பச்சை குடமிளகாய் 1/2 கப்
  3. நறுக்கிய மஞ்சள் குடமிளகாய் 1/2 கப்
  4. நறுக்கிய சிவப்பு குடமிளகாய் 1/2 கப்
  5. பச்சைப் பட்டாணி 1/2 கப்
  6. நறுக்கிய அன்னாசி 1/2 கப்
  7. நறுக்கிய திராட்சை 1/2 கப்
  8. மாதுளை விதைகள் 1/2 கப்
  9. மையோனைஸ் 2 தேக்கரண்டி
  10. ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி
  11. சுவைக்கேற்ற உப்பு
  12. கருமிளகு சுவைக்காக
  13. தேன் 1 தேக்கரண்டி (விருப்பம்)

வழிமுறைகள்

  1. இனிப்புச் ளேத்தையும் பட்டாணியையும் கொதிக்கும் நீரில் 5ல் இருந்து 10 நிமிடங்கள் சற்றே மிருதுவாக்க வேகவைக்கவும்.
  2. மிருதுவானதும், தண்ணீரை வடிக்கட்டி அவற்றை ஆறவிடவும்.
  3. ஒரு பெரிய சலாத் பரிமாறும் பாத்திரத்தில், நறுக்கிய குடமிளகாய், திராட்சை, அன்னாசி மற்றும் வடிக்கட்டி சோளம்/பட்டாணியைச் சேர்க்கவும்.
  4. மையோனைஸ் சேர்த்து காய்கறிகளை மயோவால் பூசூவதற்கு நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  5. இப்போது உப்பு, மிளகு சேர்க்கவும். கொஞ்சம் தேன், ஆலிவ் எண்ணெய் ஊற்றவும்.
  6. நன்றாகக் கலந்துகொள்ளவும், ஆனால் வேகமானச் செயல்பாட்டைத் தவிர்க்கவும். மெதுவாகக் கலந்துகொள்ளவும்.
  7. கொஞ்சம் சுவைபார்த்து, உப்பு மிளகைச் சரிப்பார்க்கவும்.
  8. ஒரு கிளிங் உறையால் மூடி குளிர்விப்பதற்கு பிரிஜ்ஜில் வைக்கவும்.
  9. சுவை நன்றாகக் கலந்திருக்கும், இப்போது கொஞ்சம் நறுக்கிய கொத்துமல்லியால் அலங்கரித்துச் சில்லென்று பரிமாறவும். (மாதுளையாளும்கூட நீங்கள் அலங்கரிக்கலாம், இது விருப்பம் சார்ந்தது)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்