வீடு / சமையல் குறிப்பு / கொண்டைகடலை கத்திரிக்காய் புளியில்லா குழம்பு

Photo of Channa Brinjal Puli illa Kuzhambu by Sowmya Sundar at BetterButter
571
0
0.0(0)
0

கொண்டைகடலை கத்திரிக்காய் புளியில்லா குழம்பு

Dec-24-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொண்டைகடலை கத்திரிக்காய் புளியில்லா குழம்பு செய்முறை பற்றி

கொண்டைகடலை மற்றும் கத்திரிக்காய் சேர்த்து செய்த புளியில்லா குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்த கொண்டைக்கடலை 1 கப்
  2. துவரம்பருப்பு 1/4 கப்
  3. கத்திரிக்காய் 4
  4. மஞ்சள் பொடி 1/2 + 1/4 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
  7. நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்
  8. கடுகு 1 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிதளவு
  10. தேங்காய் துருவல் 1/4 கப்
  11. வறுத்து அரைக்க:
  12. உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  13. மிளகு 1 டீஸ்பூன்
  14. சீரகம் 1 டீஸ்பூன்
  15. மிளகாய் வற்றல் 2

வழிமுறைகள்

  1. வறுக்க கொடுத்துள்ள பொருட்களை கடாயில் பென்னிறமாக வறுத்து கொள்ளவும்
  2. அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்சியில் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்
  3. துவரம்பருப்பை 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி, தண்ணீர் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை தாளித்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்
  5. பின் மஞ்சள் பொடி , பெருங்காயம் ,உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலை , துவரம்பருப்பு மற்றும் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்