Photo of Parupu dosa by nilopher meeralavai at BetterButter
424
0
0.0(0)
0

பொடி தோசை

Dec-24-2018
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பொடி தோசை செய்முறை பற்றி

பருப்பு பொடி தோசை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு 1கப்
  2. பொடி அரைக்க
  3. உளுந்தம் பருப்பு கிண்ணம்1
  4. துவரம் பருப்பு 1\4கிண்ணம
  5. வேர்கடலை 1\2ஸ்பூன்
  6. கடலை பருப்பு 1\4கிண்ணம்
  7. எள் 1ஸ்பூன்
  8. வத்தல் மிளகாய் உப்பு
  9. நல்லெண்ணை2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பருப்புகளை வாணலியில்
  2. தனி தனியாக பொன்னிற மாக வறுக்கவும்
  3. ஆற விட்டு மிக்சியில் அரைக்கவும்
  4. தோசை கல்லில் குட்டி தோசை யாக ஊற்றி
  5. பொடியை தூவி ஆயில் ஊற்றி பொன்னிறமாக
  6. வேகவும் எடுத்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்