Photo of easy dal by Bhavani Murugan at BetterButter
300
0
0.0(0)
0

ஈஸி தால்

Dec-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈஸி தால் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு ஒரு கப்
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-2
  4. சீரகம் ஒரு ஸ்பூன்
  5. மிளகாய்வற்றல் 2
  6. மிளகாய் வற்றல் பொடி ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. பெருங்காயப் பொடி பொடி சிறிதளவு
  9. எண்ணெய் 4 ஸ்பூன்
  10. மஞ்சப் பொடி அரைஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. பிறகு பாசிப்பருப்பு தண்ணீர் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து 3 விசில் வேக வைக்கவும்
  3. பிறகு அதனுடன் மிளகாய் பொடி சேர்த்து கொதிக்க விடவும்
  4. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் மிளகாய் வற்றல் தாளித்து அதனுடன் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்