BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பருப்புபொடி

Photo of Dhall poti by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
0
1
0(0)
0

பருப்புபொடி

Dec-24-2018
ஜெயசித்ரா ஜெயகுமார்
64 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பருப்புபொடி செய்முறை பற்றி

அதிகம் எலுப்பு வளர்ச்சிக்கு நல்லது கருவேப்பிலை முடிவளர்ச்சிக்கும் நல்லது சீரகமிளகு சீரனத்திற்கு நல்லது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு 1கப்
  2. உழுந்தபருப்பு 1/2கப்
  3. காய்ந்த மிளகாய் 3
  4. மிளகு 1ஸ்பூன்
  5. சீரகம் 1ஸ்பூன்
  6. பெருங்காயம் 1துண்டு
  7. உப்பு
  8. கருவேப்பிலை கைபிடி
  9. பூண்டு விருப்பபட்டால்

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பு உளுந்தம்பருப்பை தனித்தனியாக வெறும் சட்டியில் வறுக்கவும்
  2. அதேபோல் வத்தல் கருவேப்பிலை உப்பு பெருங்காயம் வறுத்து வைக்கவும்
  3. பூண்டை நன்கு வெயிலில் காயவைத்து வறுத்துஎடுக்கவும்
  4. அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் அரைத்து எடுக்கனும்
  5. இந்தபொடியை சூடான சாதத்தில் நல்லெண்ணைய் அல்லது நெய் விட்டு நன்கு கலந்து சூடாக சாப்பிட்டால் அமிர்தம்
  6. வெளிவூர் செல்லும்போது கொண்டு சென்றால் குழம்பு வைக்கமுடியாத சூழலில் சாதம்மட்டும் கிடைத்தால் கலந்து சாப்பிடலாம்
  7. இட்டலிக்கு பொடியாகவும் பயன்படுத்தலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்