வீடு / சமையல் குறிப்பு / ஈஸி சாம்பார்

Photo of sambar by Bhavani Murugan at BetterButter
712
0
0.0(0)
0

ஈஸி சாம்பார்

Dec-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈஸி சாம்பார் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு அரை கப்
  2. சாம்பார் வெங்காயம் 10
  3. தக்காளி-2
  4. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  5. கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு தலா 2
  6. மஞ்சள் பொடி கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி கால்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளிக்க

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும்
  2. அதில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  3. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு தக்காளி முருங்கைக்காய் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு தண்ணீர் சேர்க்கவும்
  5. பிறகு உப்பு மஞ்சள் தூள் பருப்பு சேர்த்து 3 விசில் வைக்கவும்
  6. காய்கள் வெந்ததும் அதில் சாம்பார் பொடி பெருங்காயப் பொடி சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்