வீடு / சமையல் குறிப்பு / ப்ரெட் ஸ்பரவுட்ஸ் பிட்சா

Photo of bread sprouts pizza by Bhavani Murugan at BetterButter
221
0
0.0(0)
0

ப்ரெட் ஸ்பரவுட்ஸ் பிட்சா

Dec-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ரெட் ஸ்பரவுட்ஸ் பிட்சா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் நாலு துண்டுகள்
  2. பீட்சா சாஸ் 2 ஸ்பூன்
  3. குடைமிளகாய் ஒன்று
  4. ஸ்பரவுட்ஸ் - 2ஸ்பூன்
  5. வெங்காயம் தக்காளி ஒன்று
  6. சீஸ் தேவையான அளவு
  7. ஓரிகனோ சில்லி ஃப்ளேக்ஸ் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. ஒரு பீஸ் பிரெட்டை எடுத்து அதன்மேல் பீட்சா சாஸ் தடவிக் கொள்ளவும்
  2. அதன்மேல் குடைமிளகாய் வெங்காயம் தக்காளி சேர்க்கவும்
  3. ஸ்பரவுட்ஸ் மேலே தூவிக் கொள்ளவும்
  4. அதன் மேலே சீஸை தூவி
  5. தவாவில் வைத்து மூடி போட்டு 3 நிமிடம் குறைந்த தீயில் வேக வைத்து எடுக்கவும்
  6. ஓரிகனோ சில்லி ஃப்ளேக்ஸ் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்