வீடு / சமையல் குறிப்பு / ஹெல்தி கொள்ளு சாதம்

Photo of healthy horse gram rice by Bhavani Murugan at BetterButter
302
0
0.0(0)
0

ஹெல்தி கொள்ளு சாதம்

Dec-24-2018
Bhavani Murugan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஹெல்தி கொள்ளு சாதம் செய்முறை பற்றி

ஹெல்தி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாதம் ஒரு கப்
  2. மிளகு ஒரு ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. பூண்டு 4 பல்
  5. சீரகம் அரை ஸ்பூன்
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. மிளகாய்வற்றல் 2

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் இல்லாமல் கொள்ளை வறுத்து கொள்ளவும்
  2. பிறகு மிளகு பூண்டு இரண்டையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்
  3. பிறகு வருத்ததை மிக்ஸியில் உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்
  4. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் மிளகாய் வற்றல் பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கவும்
  5. வேகவைத்த சாதம் மற்றும் கொள்ளு பொடியை சேர்த்து கிளறவும்
  6. உப்பு தேவையான அளவு சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்