வீடு / சமையல் குறிப்பு / பருப்பு வடை

Photo of Paruppu vada by Sumaiya Arafath at BetterButter
670
1
0.0(0)
0

பருப்பு வடை

Dec-24-2018
Sumaiya Arafath
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு வடை செய்முறை பற்றி

பருப்பு வடை தென்னிந்தியாவின் முக்கியமான வடையாகும்.இதில் வடைபருப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வடைபருப்பு (அ) கடலைபருப்பு 1/2 கப்
  2. வெங்காயம் பொடியாக நறுக்கியது 2
  3. ப.மிளகாய் நறுக்கியது 1
  4. வத்தல் மிளகாய் 3
  5. உப்பு
  6. பெருஞ்சீரகம் 1 தே.க
  7. கறிவேப்பிலை நறுக்கியது 1 கொத்து

வழிமுறைகள்

  1. வடபருப்பை 2 மணிநேரம் ஊறவைக்கவும்
  2. ஊறவைத்த பருப்பை வடிகட்டி வத்தல் மிளகாய் சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும்
  3. இதனுடன் தேவைக்கு உப்பு,பெருஞ்சீரகம்,வெஙகாயம்,ப.மிளகாய் ,கறிவேப்பிலை சேர்த்து நன்கு தட்டி சூடான எண்ணையில் பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்